Tamil Cinema News4 years ago
மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது!
தமிழ் சினிமாவில், வரும் மே 9 மற்றும் 10ம் தேதி, 9 படங்கள் வரை வெளியாகவுள்ளது. கோடை கொண்டாட்டத்துக்கு ஏற்ற வகையில், திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மே 9ம் தேதி அதர்வாவின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள...