Posted incinema news Entertainment Latest News
ஹெச்.வினோத் மீது மெட்ரோ பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு- 10 கோடி நஷ்ட ஈடு கேட்பேன் -ஹெச். வினோத்
அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது "மெட்ரோ" படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும்…