vijay rajini

கில்லி எல்லாம் காலி தான் படையப்பா படையெடுத்தால்?…விஜய் ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு சிலருக்கு கொண்டாட்டம் தான் இப்போது நிலவி வரும் சூழ்நிலையால். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை இந்தாண்டு துவக்கத்திலிருந்தே. அதே நேரத்தில் புது இயக்குனர்கள், கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரிதாக எடுபடவுமில்லை. இதானால்…