Posted inLatest News Tamil Flash News tamilnadu
புரவி புயல் தற்போதைய நிலை என்ன
புரவி புயலானது நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலையை கடந்தது. தற்போது அந்த புயல் தற்போது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 120 கிமீ தூரத்தில் முகாம் இட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு 320 கிமீ தூரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளதால்…