சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.