டாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி

டாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி

சாலுமரத திம்மக்காவை தெரியாதவர்கள் கர்நாடகாவில் மிக குறைவு என்றே சொல்லலாம். திம்மக்கா சாதாரண பெண் கிடையாது. திம்மக்கா கர்நாடக மாநிலத்தின்  தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தவர். பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள ஹுலிகல்லு எனும் ஊரை சேர்ந்த …