மறக்க முடியா பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி
எம்.எஸ் ராஜேஸ்வரி சிறுவயதில் இவரது பாடல்களை கேட்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. 80களுக்கு பின்பு வந்த பெரும்பாலான படங்களில் குழந்தையின் குரலுக்கு ஜானகியின் குரலே பாடலில் பின்னணியாக ஒலிக்கும் அது ஆண்குழந்தையானாலும் பெண்குழந்தையானாலும் அதற்கேற்றவாறு …
