திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் வெளியீடு

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலின்போது திருப்பதி கோவில் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்து லேசான இயல்பு நிலை திரும்பியபோதும் மற்ற மாநிலங்களுக்கிடயே போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கார் மூலம் வருபவர்கள் மட்டும் ஏழுமலையானை தரிசித்து வந்தனர். ஒரு…