Posted inLatest News Tamil Flash News tamilnadu
விரைவில் கார்த்திகை விரதம்- என்ன செய்ய போகிறார்கள் ஐயப்ப பக்தர்கள்
வருடம் முழுவதும் ஐயப்பனுக்குரிய விரதம் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் மகர ஜோதி தரிசனம் வரை விசேச காலமாகும். கார்த்திகை 1ம் தேதி தொடங்கி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து, புலால் வெறுத்து, இல்லறம் வெறுத்து,…