அபூர்வ சகோதரர்கள் உருவான கதை

அபூர்வ சகோதரர்கள் உருவான கதை

அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் கடந்த 1989ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படம். இந்த வெற்றி எளிதில் அவருக்கு கிட்டவில்லை. 1980களிலேயே இப்படி குள்ளமாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவிடம் சொன்னாராம் கமல்ஹாசன். அதன் தொடக்கமாக எப்படி…