---Advertisement---

சத்யராஜின் தோற்றம் மாற காரணமான ரவிக்குமார்… இது மட்டும் இருந்திருந்தா எப்படி இருந்திருப்பாரு மனுஷன்?…

Published on: May 18, 2024
k.s.ravikumar sathyaraj
---Advertisement---

சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி ஸ்டைலை தங்களது நடிப்பில் காட்டுவார்கள். அதில் சத்யராஜ் என்றாலே அவரின் அசால்டான நடிப்பும் நக்கல் நையாண்டியும் தான். இவரது படங்களில் இவரின் எகத்தாளமான பேச்சுக்களே அவரை ரசிக்க வைக்க காரணமாக மாறியது. அதிலும் இவருடன் ஜோடியாக கவுண்டமணியோ, மணிவண்னனோ சேர்ந்தவிட்டால் கச்சேரி கலைகட்டிவிடும்.

sathyaraj ksravikumar
sathyaraj k.s.ravikumar                                                                                                                                                                                                  சத்யராஜ் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சேர்ந்து கொடுத்த இன்டர்வியூவில். தப்பான முடிவுகளை எடுப்பதில் தான் மிகச்சிறந்தவன் என்று கலகலப்பாக சொல்லியிருப்பார். அவர் நடிக்க வேண்டிய ரவிக்குமார் படங்களில் வேறு ஒரு கதாநாயகன் நடித்து விட்டாராம். அந்த வாய்ப்பினை வேண்டாம் என சத்யராஜே மனமார முடிவெடுத்தாராம்.

அதே நேரத்தில் அதற்கு பதில் அதே நேரத்தில் வேறு ஒரு படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த ஆசைப்பட்டு, அதில் நடித்தும் கொடுத்து விட்டாராம். இந்த இரண்டு படங்களும் ஓரே நேரத்தில் ரிலீஸ் செய்யாப்பட்டதாம். அதில் சத்யராஜ் விரும்பி நடித்த படம் எதிர்பார்த்த அளவிற்கு  ஓட வில்லையாம் இரண்டே வாரங்கள் மட்டும் தான் ஓடியதாம்.

ஆனால் தான் அவர நடிக்க மறுத்த படமோ தாறு, மாறாக ஓடியதாம். என்னாடா இப்படி ஆயிடுச்சே என அதை பற்றியே யோசித்து கொண்டே இருந்ததால் தனக்கு தலை முடி கொட்டிவிட்டதாக தனது நகைச்சுவை மாறாத விதத்திலேயே சொல்லியிருந்தார். அந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகும் வரை தனக்கு முடி இருந்ததாம்.

தான் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்திருந்தால தனக்கும் தலைமுடி அதிகமாக இருந்திருக்குமோ என அதை நினைத்து சிரித்து வந்திருக்கிறாராம் சத்யராஜ். இப்படி அவர் தவற விட்டது கே.எஸ்.ரவிக்குமாரின் இரண்டு படங்களையாம், ஆனால் அந்த இரண்டுமே சூப்பர், ஹிட்டாக அமைந்ததாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!