---Advertisement---

பாட்டு தான் நமக்கு செட்டாகும்…ஃபைட் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது!…தனுஷை தள்ளிவைத்த தேவா?…

Published on: May 7, 2024
thanush deva
---Advertisement---

இசையமைப்பாளர் தேவா பல வெற்றி படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.  ரஜினிக்கு அவர் இசை அமைத்துக் கொடுத்த படங்கள் அனைத்தும்  ஹிட்டே. கமல்ஹாசன் தேவா இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்

கானா பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை தேவாவையே சாரும். அவருடைய படங்கள் பலவற்றில் அவரது குரலிலேயே பாடல்களை பாடி இருப்பார். சத்யராஜ் நடித்த “அடிதடி” படத்தில் பாடல் ஒன்றை  பாடும் காட்சியில் தேவா நடித்திருப்பார், ‘தகடுன்னா தமிழ்னாட்டுக்கே தெரியும், தலைவன் தங்க குணம்’ என்ற பாடல் தான் அது.

thanush
thanush

தனது படம் ஒன்றிற்கு வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருந்தாராம் தனுஷ்.  அப்போது தேவா இந்த வேடத்திற்கு சரி வருவார் என தோன்றியதாம். தேவாவை போனில் அழைத்து சார் என் படத்துல நீங்க தான் வில்லனா நடிக்கணும் என கேட்டும் விட்டாராம் தனுஷ்.

அதற்கு தேவாவோ நான் பாட வேண்டிய பாடல் வரிகளே எனது நினைவில் இருக்காது. எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி உண்டு. அதனால் உங்க படத்துல பேச வேண்டிய வசனங்களை மறந்திட கூடாது. அது நிறைய பேரோட நேரத்தை வீணடிக்கிற மாதிரி இருக்கும். அதனால நமக்கு பைட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது பாட்டு மட்டும் தான்  செட் ஆகும்னு சொல்லி ஜகா வாங்கினாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்வீட் எடு கொண்டாடு!...வந்துச்சுப்பா அப்டேட்டு...தலைவர்னா சும்மாவா?...

வடசென்னையில் பேசப்படும் தமிழை நீங்க தெளிவாக பேசுவீங்க. அதனால தான் நான் உங்களை வைத்து படம் பண்ணலாம்னு எனக்கு ஒரு யோசனை வந்தது என சொல்லித்தான் அணுகினாராம் தனுஷ்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional banner of the Tamil-Telugu multi-starrer movie Dharman featuring Rajinikanth and Ram Pothineni.

ரஜினியுடன் இணையும் வைப் ஹீரோ ராம் பொத்தினேனி! அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சாட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!