இளையராஜா புது ஸ்டுடியோ துவக்க விழா படங்கள்
இசைஞானி இளையராஜா புதியதாக ஒரு ஸ்டுடியோ அமைத்திருக்கிறார். பிரசாத் ஸ்டுடியோவில் 40 வருடங்களுக்கும் மேலாக தனி அறையில் கம்போஸ் செய்த இளையராஜா அவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற வேண்டிய …
