சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்து
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சி இவரது வளர்ச்சிக்கு அதிகம் உதவியது. அந்த நிகழ்ச்சியின் முதல் பம்பர் பரிசான 5 லட்சத்தை வென்று டைட்டில் வின்னர் ஆனார் இவர். தொடர்ந்து …
