இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்
நல்ல மகிழ்ச்சியான மனநிலைக்கும், தாங்க முடியாத துயரங்களுக்கும் தற்போது இருக்கும் லாக் டவுன் லைஃப்க்கும் இளையராஜாவின் பாடல்களே துணை. தென்மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்துறையில் பல மகத்தான சாதனைகள் படைத்தது மட்டுமல்லாமல் இசை …
