இன்ஸ்டா மூலம் கோடிகளை குவிக்கும் பிரியங்கா சோப்ரா
இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பான்ஸர் பதிவை இடுவதின் மூலம் பல பிரபலங்கள் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வருகிறார்கள். அந்த வகையில் 63 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு ஸ்பான்ஸர் பதிவுக்கு 3 கோடி …
