விக்ரம் படத்தில் கமலின் வித்யாசமான வேடம்
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் கமல் பார்வையற்றவராக நடிக்கிறாராம். இதற்கு …
