லதா மங்கேஷ்கர் குணமாக அவரது ரசிகர் செய்த காரியம்
லதா மங்கேஷ்கர் விரைவில் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிமையான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லதா மங்கேஷ்கருக்கு …
