---Advertisement---

நடிகர் ஆதி நடிகர் ஜெய்யின் லேட்டஸ்ட் குறும்பு

Published on: April 6, 2021
---Advertisement---

நடிகர் ஜெய் மற்றும் ஆதி நடிப்பில் சிவுடு என்ற படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்குத்தான் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அதிரடியாக சிவுடு படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

இன்று ஜெய்க்கு பிறந்த நாள் இதையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஆதி இவர் ஹீரோ ஹீரோவுக்கு அசிஸ்டண்ட் என தன்னை சொல்லி காமெடியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சீமான் நடிக்கும் 'ஒரு கைதியின் டைரி' மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.