---Advertisement---

வேற லெவல் பண்ண போகுதா படம்?…வேஷ்டி சட்டையில் அஜீத்!…ரசிகர் கொடுத்த அன்பு பரிசு…

Published on: June 17, 2024
AK
---Advertisement---

அஜீத்குமார் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

படக்குழு மீண்டும்  அங்கு சென்றுள்ளது. இது அஜீத் ரசிகர்களை மகிழச்செய்துள்ளது.  அதே போல  இந்த முறை படத்தின் ஷூட்டிங்கிற்கு எந்த விதாமான தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுவே ரசிகர்களின் வேண்டுதலாக இருந்து வருகிறது.

இதற்கு ஏற்றார் போல தனது மகள் ஐஸ்வர்யா திருமணம் முடிந்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அர்ஜூன் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என சொன்னார்.

மொத்தத்தில் இருபது, முப்பது சதவீதம் பாக்கியிருக்கிறது அதை விரைந்து படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக அர்ஜூனும் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்ல இருப்பதாக பேசியிருந்தார்.

ajith
ajith

இது ஒரு பக்கம் இருக்க, ஆதீக் ரவிச்சந்திரன் டைரக்சனில் அஜீத் நடித்து வரும் “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் அஜீத் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் இருக்கும் அஜீத்திற்கு ரசிகர் ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசினை வழங்கினார்.சாமி தரிசனத்திற்கு வந்திருந்த அஜீத்திற்கு அவரது ரசிகர் பரிசு கொடுத்த போட்டோ தான் இப்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காதலில் விழுந்த சுனைனாவை கரம் பிடிக்கப்போவது இவரு தானா?...வெளிவந்த திருமண  அறிவிப்பு!...

இதை பார்த்த அஜீத் ரசிகர்கள் சாமி தரிசனத்தை அஜீத் முடித்து விட்டார். அதனால் அவர் நடித்து வரும் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” படங்களும் மிகப்பெரிய வெற்றி பெரும் என நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!

Editorial visual announcing the "World of Arasan" Diwali promo release for Silambarasan TR and Vetrimaaran's film.

தீபாவளிக்கு ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’: வெற்றிமாறன் – சிம்பு படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா நடிப்பு!

Editorial visual depicting project developments between Suriya, H. Vinoth, and Karthi's Theeran 2.

சூர்யாவுடன் விலகிய கூட்டணி: கார்த்திக்காக ‘தீரன் 2’ கதையை கையில் எடுக்கும் எச். வினோத்!

Editorial graphic illustrating the reported multi-starrer project with Suriya, Dhanush, and Mani Ratnam.

சூர்யா – தனுஷ் காம்போவில் பிரம்மாண்ட படம்: மணிரத்னம் இயக்கும் புதிய டுயல்-ஹீரோ மல்டிஸ்டாரர்!