---Advertisement---

இதெல்லாம் எனக்கு செட் ஆகாது!… நான் போதைக்கு அடிமை…உண்மையை உடைத்த எம்.எஸ்.பாஸ்கர்?…

Published on: June 14, 2024
m.s.baskar
---Advertisement---

 

தொலைக்காட்சி சீரியல் மூலமாக தமிழக ரசிகர்களிடம் தனது முகத்தை காட்டி, அதனாலேயே செலிபரட்டியாக மாறியவர் எம்.எஸ்.பாஸ்கர்.  சீரியலில் இவர் கொடுத்த பெர்ஃபாமென்ஸ் இவரை தமிழ் சினிமாவின் பிரபல காமெடியனாக மாற்றியது. அதன் பின்னர் தான் அதிகமாக நகைச்சுவை கேரக்டரில் இவரை பார்க்க முடிந்தது.

பாடும் திறமையும் கொண்டவர் இவர். கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தில் ‘தில்லானா திவ்யநாதன்’  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

காஜலுக்கு இவருக்கு டான்ஸ் ஆட கற்றுகொடுக்கும் காட்சிகளில் வந்த இவர்,  படம் பார்த்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

all in all azhagu raja
all in all azhagu raja

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மீது அதிகமான அன்பும், மரியாதையும் கொண்டவாரகவே இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் டிரையலரை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து வெளியிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். இவரது காரை இவரே தான் ஓட்டுவாராம்.

அது ஏன் என்பதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார் பாஸ்கர். திரை துறையில் இருப்பவர்கள் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. பயணங்கள் போகும் போது மது அருந்திவிட்டு தான் காரில் செல்வார்களாம். நிறைய பேர் டிரைவர் வைத்து கொண்டுள்ளார்களாம்.

கார் ஓட்டும் வேலையை ஓட்டுனர் பார்த்து கொள்ளவார் என்ற தைரியத்தில் அதிகமாக மது குடிக்க தோனுமாம். இதனால் தான்  தனது காருக்கு டிரைவரை வைக்க வில்லை என சொன்னார்.

மதுவில் கிடைக்கும் போதையை விட, தனக்கு கார் ஓட்டுவதின் மீது தான் அதிக போதை தனக்கு. அந்த போதைக்கு அவர் அடிமையும் கூடவாம். இதானாலும் தான் அவர் காருக்கு டிரைவர் வைத்து கொள்வதில்லையாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

TVK President Vijay offering prayers and touching the feet of Shirdi Sai Baba in Maharashtra ahead of election results.

Vijay in Shirdi: “முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!” ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!