---Advertisement---

சிவன் இருக்கும் போது எனக்கென்ன கவலை!…சூடாக்கி விட்ட ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த பயில்வான்…

Published on: June 14, 2024
shakeela bayilvan
---Advertisement---

கவுண்டமணியுடன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் ஷகிலா. அதன் பின்னர் கவர்ச்சி வேஷங்களையே அதிகமாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். ‘ஏ'(A) சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் இவரை பார்க்க முடியும் என்ற நிலையும் இருந்து வந்தது. அதுவும் அதிகமாக மலையாள படங்களிலேயே தான்.

‘பயில்வான்’ரெங்கநாதன் ஒரு காலத்தில் அடியாள் வேடங்களில் நடித்தார். காமெடியனாகவும் நடித்திருந்தார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே போல ‘யூ-டியூப்’ சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர். பயில்வான் கொடுக்கும் கன்டென்ட்கள் எல்லாமே சர்ச்சையை கிளப்பும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இவர் பேசியிருந்தது அதிக முறை மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்திருக்கிறது.

bayilvan shakeela
bayilvan shakeela

சமீபத்தில் ஷகிலா – பயில்வான் ரெங்கநாதன் இருவரும் பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கிளப்பும் விதாமான செய்தியை சொல்லி விட்டார் ஷகிலா. பயில்வானின் மகளின் காதல் பற்றிய திடுக்கிடும் தகவல் தான் அது.

அதிலும் அவர் பெண் ஒருவரை விரும்புகிறார் என பேசியது அதிர்ச்சியில் உறைய வைத்தது நிகழ்ச்சி பார்த்தவர்களை.

 

‘ப்ளூ’ ஃபிலிம் நடிகையான ஷகிலா தனது மகளை பற்றி பேசியது வருத்தமாக இருந்ததால் மகளின் நிச்சயதார்த்தை விரைவாக நடத்தி விட்டாராம். தனது நெருங்கிய உறவினரான சிவாவுடன் தனது மகளை திருமணம் செய்து வைக்க நினைத்தவர் அவர்கள் இருவரின் திருமண தேதியை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இத்தனை படங்களில் இரண்டு கமலா?...பின்ன தசாவதாரம் போட்டவராச்சே!...

 

அதே போல இவர்கள் இருவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடக்க உள்ளது என சொல்லி ஷகிலா கிளப்பி விட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தி விட்டார். இதே போல தனது சேனலில் பிறரை பற்றி விமர்சிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வாரா? என்ற கேள்வியும் கிளம்பி விட்டதாமே?.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!