---Advertisement---

ரவுண்டு கட்டி அடிக்க போகும் ராயன்!…ரகுமான் இசையில் இரண்டாவது பாடலும் ரிலீஸ்.

Published on: May 24, 2024
raayan
---Advertisement---

தனுஷ் இயக்கி நடிக்கும் “ராயன்” படத்தினுடைய முதல் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் ரிலீஸ்  செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும்  ‘அடங்காத அசுரன்’ பாடலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது படக்குழு. ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் இருவரின் குரலில் அந்த பாடல் வந்தது தனுஷ் ரசிகர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் படத்துடைய இரண்டாவது லிரிக்கல் வீடியோவை சில நிமிடங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளார் “ராயன்”. இவர்கள் இருவரின் கூட்டணி இதுவரை வெற்றிகளை மட்டுமே பார்த்துள்ளது.

இதனால் “ராயன்” படமும் நிச்சயமாக ஒரு ரவுண்டு வரும் நம்ப படுகிறது. இன்னிலையில் இரண்டாவது லிரிக்கல் ஆடியோ வெளியானது குஷிப்படுத்தியுள்ளது தனுஷ் ரசிகர்களை.

raayan song
raayan song

தர லோக்கல் பாடலாக மெட்டு போட்டு கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். தனுஷ், ரகுமான் கூட்டணியில் இதற்கு முன் வந்த படங்கள் ஆடியோ எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆகி படத்துடைய வெற்றிக்கு உதவி இருந்தது. “ராயன்”னின் இரண்டாவது பாடல்  ‘நீ இருக்கிறயே ஓலைக்கொட்டாயா’ என ஆரம்பிக்கிறது.

இதுவரை “ராயன்” படத்தில் வரக்கூடிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது பட குழுவால். ஆடிப்பாடி மகிழ்ந்து வருகின்ற வருகின்றனர் தனுசு ரசிகர்கள் இப்போது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  உங்கள சிரிக்க வச்ச என்னைய இப்படி சீரியஸ் ஆக்கீட்டீங்களே!...வடிவேலு சொன்ன செய்தி...

இவர்கள் இருவர் கூட்டணியின் முந்தைய சாதனை போலவே “ராயன்” பாடல்களும் அமையும் என்கின்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அடுத்த மாதம் “ராயன்” வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே இரண்டாவது லிரிக்கல் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

Editorial visual featuring the story buzz around Dhanush's Om.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகள்: ‘ஓம்’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring Legend Saravanan at the welfare event.

விஜயதசமி ஸ்பெஷல்: 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திய லெஜெண்ட் சரவணன்!