---Advertisement---

அடங்காத அசுரனாமே தனுஷ்…ரகுமானும் சேர்ந்தே பாடியிருக்காரே!..ராயன் ரிலீஸ் பற்றிய அப்-டேட்!.

Published on: May 9, 2024
raayan
---Advertisement---

“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பாலிவுட்டை பார்த்து திரும்பிய பயணம்,  ஹாலிவுட்டை  சென்றடைந்தது.  இதை தனுஷின் சினிமா வாழ்க்கை குறித்த சுருக்கமாகவே எடுத்துக்கொள்ளலாம். கோலிவுட்டின்  முன்னனிகளில் ஒருவரான இவரின் 50வது படம் தான் “ராயன்”.

50வது படம் என்பதாலோ என்னவோ தெரியவில்லை தனுஷ் அதிக ஆர்வம் காட்டுவது தெரிகிறது. “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கிறது “ராயனை”. கதாநாயகனாக மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனரும் தனுஷே தான். “பவர் பாண்டிக்கு” பிறகு அவர் இயக்கும் படம் இது.

dhanush arrehman
dhanush arrehmaan

இயக்கத்தோடு நின்று விடாமல் பாடலையும் எழுதியுள்ளார் “ராயன்” படத்தில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். டான்ஸ் ஆடுவது என்பது தனுஷை பொறுத்தவரை அல்வா சாப்பிடுவது மாதிரித்தான். பிரபுதேவா சொல்லிக்கொடுக்கும் மூவ்மென்ட்ஸ்களை ஆடப்போகிறார் தனுஷ் என்றால் அது நிச்சயம் ஹிட் தான் ஆகும் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

இந்த படத்தின் ‘லிரிக்கல் வீடியோ’ வெளியிடப்பட்டுள்ளது சிலநிமிடங்களுக்கு முன்னர் தான். ‘அடங்காத அசுரன்’ என துவங்கும் இந்த பாடலை தனுஷேதான் பாடியும் உள்ளார். நடுவிலே ரகுமானின் குரலும் ஒலிக்கிறது. இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்த படங்களில் இசை வேற அளவில் தாறு, மாறு ஹிட் ஆனதால் ராயன் மீது அதிக எதிர்பார்ப்பு அதிகமாக கிளம்பியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இப்படி குத்தாட்டம் போட வைச்சது இவங்க தான்...கதாநாயகளின் கால்களை சோதிச்சது பதம் பார்த்தவர்...

இந்த வீடியோவோடு மற்றுமொரு முக்கியமான அப் -டேட்டையும் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ். அது “ராயன்” படத்தின் ரிலீஸ் தேதி. வருகிற  ஜூன் அதாவது அடுத்த மாதம் ’13’ம் தேதி படம் வெளியாக உள்ளது என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சொல்லியிருக்கிறார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Grand Indian temple architecture film set covered under dark tarps at dusk representing buzz around Rajamouli's Varanasi set.

கருப்புத் துணியால் மூடப்பட்ட பிரம்மாண்ட காசி செட்… கூகுள் சேட்டிலைட்டில் சிக்கியதா? ராஜமௌலி ‘வாரணாசி’ படத்தைச் சுற்றி பரபரப்பு தகவல்!

Warm romantic South Indian film set production visual representing the behind-the-scenes update for Kamal Sridevi starring Prabhudeva and Simran.

சென்னை, மூணாறு ஷூட்டிங்கிற்குப் பிறகு இறுதிக்கட்டத்தில் ‘கமல் ஸ்ரீதேவி’… திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் ரொமான்ஸ் என்டர்டெய்னர்!

High-energy South Indian time-loop thriller and cinema celebration visual representing five years of Maanaadu starring STR and directed by Venkat Prabhu.

சிம்புவின் 2.0 இன்னிங்ஸைத் தொடங்கி வைத்த ‘மாநாடு’… 5-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் சொன்ன மாஸ் கருத்து!

Intense rural Tamil Nadu temple festival and action cinema visual representing the teaser of Vetta Saami starring Arulnithi and Ameer.

அருள்நிதி – அமீர் கூட்டணியில் மிரட்டலான மாஸ்… ஆனால் கதையில் புதுமை இருக்கிறதா? ‘வேட்டசாமி’ டீசர் எப்படி இருக்கிறது?

Atmospheric South Indian classical and film music studio visual representing Ilaiyaraaja's composition in O Vasantha Raja.

அரிய ஸ்ரோதஸ்வினி ராகத்தில் இளையராஜா படைத்த இசை மாயாஜாலம்! மேற்கத்திய இசையுடன் சங்கமித்த ‘ஓ வசந்த ராஜா’ ஏன் இன்றும் புதிதாக ஒலிக்கிறது?

Lively Hyderabad street food stall scene representing Vijay Antony and Preethi Asrani's lively promotions for their Tamil and Telugu release.

கடையிலேயே பஜ்ஜி போட்டுக் கொடுத்த ‘பிச்சைக்காரன்’ ஹீரோ… ப்ரீத்தி அஸ்ரானியுடன் ஹைதராபாத்தில் விஜய் ஆண்டனி செய்த சம்பவம்!