---Advertisement---

டயலாக் பேச பயந்து ஓடிய ரஜினி?… இதென்னடா புது புரளியா இருக்கு!…

Published on: April 26, 2024
rajinikanth
---Advertisement---

ரஜினிகாந்த் என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய “பஞ்ச்” வசனங்கள் தான். அந்த பஞ்சு வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம் அதில் இருக்கும் ஸ்டைல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கும். படத்தில் வரும் “பஞ்ச்” டயலாக்களை கேட்பதற்கும், அதை பார்ப்பதற்கும் ஆர்வாமாக செல்வார்கள் அவரது ரசிகர்கள்.

“நான் ஒரு தடவை சொன்னா”, “என் வழி தனி வழி”, “இது அண்ணாமலை கணக்கு,எடுறா வண்டிய” இதெல்லாம் தியேட்டர்களிலிருந்து வின்னை பிழந்த விசில் சத்தங்களை கேட்க வைத்த வசனங்கள்.

இப்படிப்பட்ட ரஜினிகாந்த் வசனங்கள் அதிகமாக இருக்கிறது அதை உச்சரிக்க முடியவில்லை என பயந்து ஓடிய சிரிப்பு வர வரவழைக்கக் கூடிய ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம்.

bhuvana
bhuvana

“புவனா ஒரு கேள்விக்குறி” படத்தை எஸ்.பி.முத்துராமன். அதில் சிவகுமார், சுமித்ரா எல்லாம் நடித்திருக்கிறார்கள். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென ரஜினியை காணவில்லையாம். இயக்குனர் ரஜினி என அவரது உதவியாளரிடம் கேட்டுள்ளார்.

ரஜினி நடந்து வெளியே சென்றுவிட்டார் என சொல்லவும், ரஜினியை கூப்பிட்டு வர சொல்லி இருக்கிறார். என்ன இப்படி சொல்லாம செஞ்சிட்டீங்க, வெளியில போயிட்டீங்கன்னு முத்துராமன் கேட்டிருக்கிறார்.
கே.பாலச்சந்தர் சார் படத்துல மொத்தமா வைக்கிற டயலாக்க நீங்க ஒவ்வொரு சீனுக்கும் வைக்கிறீங்க.

என்னால பேச முடியல, நான் பேசினால் சரியாக வருமா? என்று ரஜினி வந்து வேதனைபட தெரிவித்திருக்கிறாராம். அதெல்லாம் இல்லை உங்களால் நிச்சயமாக முடியும் நீங்கள் பேசினால் அந்த வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்று உற்சாகம் கொடுத்திருக்கிறார் முத்துராமன். அது போலவே அந்த படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் எல்லாம் கைதட்டல்களை பெற்றுத் தந்திருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!