---Advertisement---

ரஜினியை பின்னுக்கு தள்ளிய ராமராஜன்… எங்கிட்ட மோதாதே பாட்டை சூப்பர் ஸ்டாருக்கே பாடியவர்….

Published on: April 25, 2024
ramarajan rajini
---Advertisement---

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் இந்த நட்சத்திர பட்டாளங்கள் 1980 – 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்து கொண்டிருந்த நேரம் அது.

இப்படி இவர்களுக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம், அவர்கள் படம் வெளிவரும் பொழுது அதை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் என கோடம்பாக்கமே குதூகலமாக இருந்த நேரத்தில் அனைவருக்கும் போட்டியாக உள்ளே நுழைந்தார் ராமராஜன்…

இவர் கொடுத்த வெற்றி படங்களும் கணக்கிட முடியாத அளவில் இருந்தது அந்த நேரத்தில். சக நடிகர்கள் எல்லாம் இவருடன் எப்படி போட்டியிடுவது என அஞ்சி தங்களது படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க  சிந்தித்ததும் உண்டு என சொல்லப்பட்டது ஒரு காலத்தில்…

கிட்டத்தட்ட 40 படங்கள்  உதவி இயக்குனராகயிருந்து, இயக்குனராக மாறி பின்னர் கதாநாயகன் ஆனவர். “கிராமத்து நாயகன்” என மக்களால் போற்றப்படும் இவர், தற்பொழுது “சாமானியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

thankamana rasa
thankamana rasa

1989ம் வருட தீபாவளி பண்டிகை தினத்தன்று இவர் நடித்த  இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. “அன்பு கட்டளை”, “தங்கமான ராசா”, அதே நேரத்தில் ரஜினியின் “மாப்பிள்ளை”, கமல்ஹாசனுக்கு “வெற்றி விழா”. இப்படி பெரிய போட்டி நிலவிய தாம்…

கடும் சவால்களை படங்கள் ஒவ்வொன்றும் மாறி மாறி கொடுத்திருக்க. இந்த  வசூல் பந்தயத்தில் அதிக பங்கினை தன்வசம் எடுத்துக் கொண்டது ராமராஜனின் “தங்கமான ராசா”.

இந்த வயதிலும் உற்சாகமாக நடித்து வரும் ரஜினிகாந்த்தை தனக்கு மிகவும் பிடிக்கும் தான் மதிக்கும் நபர்களில் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான ஒரு என ராமராஜன் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!