---Advertisement---

காணாமல் போன யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா ஐடி?…மங்காத்தா பணப்பெட்டி மாதிரி மாயமான மர்மம் என்ன!…

Published on: April 18, 2024
yuvan sankar raja
---Advertisement---

இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா இசையால் திரைஉலகிற்கு தனது  தனி பங்களிப்பை கொடுத்து வருகிறார். மேற்கத்திய இசையை அதிகமாக கையாளும் இவர், கிராமத்து நடையில் பொளந்து கட்டிய “பருத்திவீரன்” பம்பர் ஹிட் அடித்தது.

அஜீத் குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய பின்னணி இசை அஜீத்தின் நடைக்கும், கம்பீரத்திற்கும் ஏற்றது போல நூறு சதவீதம் பொருந்தியிருக்கும். இவரது சகோதரரான வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் இவரே இசையமைப்பாளராக பணியாற்றுவார்.

yuvan venkat vijay
yuvan venkat vijay

அஜித் குமார் நடித்த ஐம்பதாவது படமான “மங்காத்தா”வை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைத்திருப்பார். தற்பொழுது விஜய் நடித்து வரும் “கோட்” படத்தினுடைய இசையமைப்பாளரும் இவரே படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே தான்.

சித்திரை ஒன்றன்று “கோட்” படத்தினுடைய ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ வெளியிடப்பட்டது. விஜய்,பிரபுதேவா,பிரசாந்த் நடனமாடிய பாடல் வீடியோ வெளியானதில் இருந்து எதிர்மறை விமர்சனத்தையே அதிகமாக பெற்று தந்தது. “மங்காத்தா” ‘அம்பானி பரம்பரை’ பாட்டின் சாயலிலேயே எடுப்பது போல எடுத்து சொதப்பி விட்டார்கள் என ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவினுடைய இன்ஸ்டா ஐடி காணாமல் போனது. எவரேனும் ஹேக் செய்து விட்டார்களா? அல்லது “கோட்” பட பாடல் வீடியோவால் வந்த எதிர்மறை விமர்சனங்களால் இவரே அழித்து விட்டாரா? என்ற குழப்பமும் இருந்து வருகிறது. “மங்காத்தா” பட பணப்பெட்டி திடீரென மாயமாவது போல், இவரது ‘இன்ஸ்டாகிராம் ஐடி’யும் காணாமல் போனது  என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரா யுவன்?.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Arjun Das, Anna Ben, and Yogi Babu from the official promotional poster of Con City movie trailer release.

“லாட்டரி அடிக்கப் போகும் நடுத்தர குடும்பம்!”.. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபுவின் ‘கான் சிட்டி’ ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ்.. ஜூன் 26 தியேட்டர் ரிலீஸ் உறுதி!

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!