---Advertisement---

அடேங்கப்பா என்ன டான்சு…பேய் கூட பார்த்து ரசிக்குமோ?, வெளியான அரண்மனை4 பட பாடல்…

Published on: April 14, 2024
tamanna raasikannaa
---Advertisement---

ரஜினி,கமல்,அஜீத்,கார்த்திக் போன்ற முன்னணி கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி.  சமீபத்தில் தனது சினிமா இயக்க  பார்முலாவை மாற்றி வருகிறார்.

நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த இவர். தற் பொழுது “ஹாரர்” படங்களை எடுத்து வந்து சினிமா பிரியர்களை பயம் காட்டி வருகிறார். அரண்மனை படத்தின் மூலம் பேய் கதாபாத்திரங்களை தனது படங்களில்  திரைக்கு கொண்டுவநதார்.
அரண்மனை படத்தின் “3” பாகங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றி , திரிஷா, ஹன்சிகா மோத்வானியை கூட  பேய் கதாபாத்திர்ஙகளாக மாற்றி வெற்றி கண்டவர்.

விஜயசேதுபாதியை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுக்கவே முதலில் உருவாக்கப்பட்ட  கதை,  கால்ஷீட் பிரச்சனையால் இவர்கள் இருவரும் இணைய முடியாமல் போன நிலையில்  தான் அரண்மனை “4”  படம் எடுக்கப்பட்டது.

தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, வி.டி.வி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்கப்பட்டுள்ள அரண்மனை”4″ன் ப்ரமோஷன் பாடல் வெளியாகியுள்ளது.

தமன்னாவும், ராஷி கண்ணாவும் இணைந்து ஆடுவது இந்த பாடலை பார்த்த ரசிகர்களை படத்தில் இவர்கள் பங்களிப்பு என்னவானாக இருக்கும்?, படத்தின் காட்சிகள் எப்படிஅமைக்கப்பட்டிருக்கும் என்கின்ற கற்பனையில் மிதக்க துவங்க வைத்து விட்டது.

tamanna
tamanna

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் வெற்றிப்படமான “ஜெயிலர்” படத்தில் ‘நூ காவாலைய்யா’பாடல் போல இந்த படத்திலேயும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தலையை காட்டிவிட்டு  தங்களை ஏக்கத்தில் ஆழ்த்திவிட்டது சென்றுவிடுவாரா? படம் முழுக்க வந்து  மகிழ்சசி கொடுப்பாரா? என தமன்னாவை நினைத்து ஏங்கி தவிக்கும் நிலையை தான்  ரசிகர்களுக்கு இந்த ‘ப்ரமோ’ பாடல் கொடுத்துள்ளதாக கருத்துக்கள்  நிலவி வருகிறது.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Producer Kalaipuli S. Thanu and Simbu on the sets of Arasan.

‘அரசன்’ வசூலில் சாதனை படைக்கும்! தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் அதிரடி பேட்டி!

The official announcement poster for the song 'Vaadi Chellakutty' from 'Love Oh Love', sung by director Mysskin.

‘லவ் ஓ லவ்’ படத்தின் ‘வாடி செல்லக்குட்டி’ பாடல்: மிஷ்கின் குரலில் அதிரடி குத்து பாடல் அப்டேட்!

Director Ezhil discussing his film production process.

“ரிலீஸுக்கு முன் ரீஷூட் செய்தேன்!” – ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்கார துரை’ குறித்து இயக்குனர் எழில் அதிரடிப் பேச்சு!

Teaser launch of the movie Delivery Boy supported by Vijay Sethupathi.

‘டெலிவரி பாய்’ டீசர் வெளியீடு! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி அப்டேட்!

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!