நடிகர் ஜெய் மற்றும் ஆதி நடிப்பில் சிவுடு என்ற படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்குத்தான் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அதிரடியாக சிவுடு படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.
இன்று ஜெய்க்கு பிறந்த நாள் இதையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஆதி இவர் ஹீரோ ஹீரோவுக்கு அசிஸ்டண்ட் என தன்னை சொல்லி காமெடியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Happy birthday @Actor_Jai & the music director!! Wishing you a fun-filled and amazing year ahead darlingsss!! 🤗✨
📽️ From the sets of #Sivudu pic.twitter.com/5epi9RWM8Y
— Aadhi🎭 (@AadhiOfficial) April 6, 2021








