இந்திய அளவில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மக்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட தேவைப்படுகின்ற பொருள்கள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இன்னும் சிலர் கொரோனா பீதியில் வயிற்றுக்கு ஒன்றும் இல்லை என்றால் கூட பரவாயில்லை உயிர் முக்கியம் என்ற மரண பீதியில் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த நாடே அல்லோல்பட்டுக்கொண்டு இருக்கும் போது, “ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9.09 வரை அனைவரும் மின் விளக்கு அணைத்துவிட்டு தீபம், டார்ச், மொபைல் லட்டை வெளிச்சத்தை மட்டும் காட்டுங்கள்” – பிரதமர் மோடியின் வேண்டுகோளை கேட்ட நம் நெட்டிசன்கள் அதனை கலைக்கும் விதமாக, பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு:




