Connect with us

tamilnadu

ரயில்கள் ரத்து எதிரொலி… ஸ்தம்பித்துப் போன தாம்பரம்… அலைமோதும் பயணிகள் கூட்டம்…!

Published

on

ரயில்கள் ரத்தான காரணத்தினால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகின்றது. ரயில் நிலையத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மின்சார ரயில் சேவை முழுவதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும். பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இதனால் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீசார் தரப்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி வரையிலும், தாம்பரம்-பல்லாவரம் வரையிலும், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் மாநகர பேருந்துகள் தாம்பரத்திலிருந்து பல்லாவரத்துக்கு அதிக பயணிகளுடன் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதனால் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுக்கிறது. பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு இருக்கு 20 பஸ்களும், கூடுவாஞ்சேரிக்கு 30 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இதனை மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Latest News7 hours ago

முற்போக்கு அரசியல்வாதி… சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!

Latest News7 hours ago

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

Latest News7 hours ago

இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

Latest News7 hours ago

அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!

Latest News8 hours ago

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!

Latest News8 hours ago

சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மறைவு… தலைவர்கள் இரங்கல்..!

Latest News9 hours ago

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி… கட்டிடத்தை இடிக்க முடிவு… வெளியான அதிரடி உத்தரவு…!

Latest News10 hours ago

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

Latest News10 hours ago

ஆதார் கார்டு இன்னும் அப்டேட் பண்ணலையா..? டிசம்பர் 14ஆம் தேதி வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Latest News10 hours ago

திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

Latest News3 days ago

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

Latest News4 days ago

பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!

Latest News5 days ago

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

Latest News4 days ago

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு… விக்கிரவாண்டியில் நடத்த போலீஸ் அனுமதி…!

Latest News6 days ago

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

Latest News5 days ago

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!

Latest News4 days ago

மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

Latest News7 days ago

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

Latest News2 days ago

தெலுங்கானா வெள்ள பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சிம்பு… எவ்வளவு தெரியுமா…?

Latest News4 days ago

எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!