আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

Published on: August 25, 2024
---Advertisement---

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது. தமிழகம் நோக்கி வரும் மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மன்னார்குளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now