Connect with us

tamilnadu

அனுமதி கட்டணம் உயர்வு, இதெல்லாம் நியாயமே இல்லை… உடனே திரும்ப பெற வேண்டும்… தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்…!

Published

on

தமிழக அரசு மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசு வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை 100 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்தி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக அரசு இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை நூறு சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டிருக்கின்றது.

எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112 சதவீதம் அளவுக்கு உயர்த்தி இருப்பதன் மூலம் ஏழை மக்கள் வீடு கட்டும் கனவை தொடக்க நிலையிலையே தமிழக அரசு தகர்த்தி இருக்கின்றது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பினுள்ளான நிலத்தில் 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் தொடங்கி இருந்தது.

அதற்கான கட்டணங்கள் 100 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தி இருக்கின்றது. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. அதன்படி சென்னையில் 800 சதுர அடி பரப்பில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 4.5 லட்சத்திலிருந்து 9.5 அதிகரித்திருக்கின்றது.

இது 112 சதவீதம் உயர்வாகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு எந்த அளவுக்கு உயர்த்திருப்பது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. பதிவு பத்திரப்பதிவு கட்டணம், நிலங்களின் வழிகாட்டு மதிப்பு, சொத்துவரி என அனைத்தையும் தமிழக அரசு உயர்த்தி உள்ள நிலையில் இப்போது வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் வீடு கட்டுவதற்கான நினைப்பே வரக்கூடாது என்ற நிலைமைக்கு உருவாக்கி இருக்கின்றது.

தமிழக அரசு மக்களே பாதிக்காத வகையில் அதன் வருவாயே உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வு இருக்கக் கூடாது. இதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்துகிறேன் என அந்த பதிவில் தெரிவித்து இருக்கின்றார்.

Latest News12 hours ago

வந்தே பாரத் ரயிலின் ஜன்னலை சுத்தியலால் உடைத்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!

Latest News13 hours ago

அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

Latest News15 hours ago

ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளுக்கு… 2.91 கோடி ரூபாய் அபராதம்… ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!

Latest News17 hours ago

மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடாது..? திருமாவளவன் கேள்வி…!

Latest News17 hours ago

பாம்பன் ரயில் பாலம்… அடுத்த மாதம் திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி…!

Latest News17 hours ago

போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்… வகுப்பறையில் பாடம் நடத்தி அசத்திய மாணவ மாணவிகள்…!

Latest News21 hours ago

5,000 ஏரி மற்றும் குளங்களில் உடனே இத செய்யுங்க… ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு…!

Latest News21 hours ago

4 நாட்களுக்குப் பிறகு… உயர்வை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

Latest News21 hours ago

மனித குலத்திற்கு பேரழிவு… பூமியை நோக்கி வரும் விண்கல்… இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை…!

Latest News22 hours ago

10 நாட்களில் 55 லட்சம் பேர்… ஆதார் மையத்தில் குவிந்த கூட்டம்… 14ஆம் தேதி வரை தான் அவகாசமா..?

Latest News5 days ago

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

Latest News3 days ago

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

Latest News4 days ago

பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!

Latest News7 days ago

‘GOAT’ படத்தில் அப்படி நம்பர் பிளேட் வைத்தது ஏன்…? புஸ்ஸி ஆனந்த் கொடுத்த விளக்கம்…!

Latest News4 days ago

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு… விக்கிரவாண்டியில் நடத்த போலீஸ் அனுமதி…!

Latest News6 days ago

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

Latest News5 days ago

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!

Latest News6 days ago

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

Latest News4 days ago

மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

Latest News5 days ago

2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்… வாலிபர்கள் 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!