நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்

நைஜீரியாவில் சில நாட்களுக்கு முன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்கு சென்ற போது இந்த கொடூரம் நடந்தது.

இந்த பிரச்சினைகள் தீரும் முன்னர் நேற்று நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் 400 குழந்தைகளை பள்ளிக்குள் புகுந்து கடத்தியுள்ளனர்.

இவர்களை ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்