குஜராத்தில் உள்ளது கிர் வனப்பகுதி இப்பகுதி அரசால் பாதுகாக்கப்படும் வனப்பகுதி. அனைத்து உயிரினங்களும் இங்கு உள்ள நிலையில் சிங்கங்களும் இங்கு உள்ளது. இந்த சிங்கங்களை இரண்டு சிறுவர்கள் விரட்டி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இரண்டு சிறுவர்கள் பைக்கில் விரட்டி செல்வதால் அந்த சிங்கங்கள் பயத்தில் ஓடுகிறது
வனவிலங்குகள் கொடுமைகள் சட்டத்தின் கீழ் இது தவறான செயலாகும். இதை அடுத்து அந்த இரண்டு சிறுவர்களூம் கைது செய்யப்பட்டனர்.