கோழிக்கடை ஊழியரை பூட்ஸ் காலால் மிதித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோழிக்கடை ஊழியரை பூட்ஸ் காலால் மிதித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் ஊழியர் ஒருவரை முகக்கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்காக காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ என்பவர் பூட்ஸ் காலால் மிதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜான் போஸ்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

https://twitter.com/ThanthiTV/status/1426769254582419462?s=20