பஹ்ரைன் பிரதமர் காலமானார்

பஹ்ரைன் பிரதமர் காலமானார்

வளைகுடா நாடுகளில் முக செழிப்பான நாடு பஹ்ரைன்.வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தால் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தில் இருந்தது. அந்த பொருளாதாத்தை முன்னோக்கி நிறுத்தி பஹ்ரைன் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றவர் பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா. இவர் 1971ம் ஆண்டில் இருந்து பஹ்ரைன் நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

40வருடங்களுக்கும் மேல் ஒரு நாட்டில் தொடர்ந்து பிரதமராக தொடர்வதால் இவர் அதிக காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற உலக வரலாற்று சாதனையை பெறுகிறார்.

இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவால் பஹ்ரைன் மக்கள் சோகத்தில் உள்ளனர். மறைந்த பிரதமர் ஷேக் கலிஃபாவுக்கு வயது 84 ஆகும்.