உயிரை காப்பாத்துங்க பத்திரிக்கையாளர் மதன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

19

பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரனை தெரியாதோர் இருக்க முடியாது. அனல் பறக்கும் கேள்விகளை முன்வைத்து பேட்டி கொடுக்க வருபவர்களை திணற வைப்பதில் கில்லாடி இவர்.

பல அரசியல் தலைவர்களை திக்கு முக்காட வைத்தார். எதையும் வெளிப்படையாக முகத்திலடித்தாற் போல் கேட்பதால் இவருக்கு அரசியல் எதிரிகளும் அதிகமாகினர்.

பல சேனல்களில் வேலை பார்த்து விட்டார். எல்லா சேனல்களிலும் அரசியல் நெருக்கடி காரணமாக விலகி விட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன் இவர் தாக்கப்பட்டார் என்றெல்லாம் பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்த நிலையில் அது பற்றி எதுவும் வாய் திறக்காத மதன் ரவிச்சந்திரன் இப்போது பரபரப்பாக ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இவர் ஒரு முக்கிய கட்சியால் கடத்தப்பட்டார் அடிக்கப்பட்டார் என்ற நிலையில் அதுபற்றி எல்லாம் மனம் திறந்துள்ளார்.

தனக்கு அரசியல் ஆசையும் இருப்பதாக கூறியுள்ளார். புதியதாக மதன் டைரி எனும் யூ டியூப் சேனலை துவக்கி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

https://www.youtube.com/watch?v=4vyT9GJ71Hc&ab_channel=MadanDiary

பாருங்க:  இந்திய அரசு செய்யவேண்டியது என்ன? ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்!