கமலுக்கு மீண்டும் ஆபரேஷன்

22

கமல்ஹாசன் புதிதாக ஒரு அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தை தலை நிமிர செய்ய தமிழகத்தை சீரமைப்போம் என்ற முதல் கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளேன்.

அதுபோல கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளேன் இதுவும் மக்களுடனான பயணம்தான் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியளிக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்தேன். அதை மீறித்தான் பிரச்சாரங்களில் கலந்து கொண்டேன் சற்று வலியோடுதான் கலந்து கொண்டேன். இந்நிலையில் காலில் இன்னொரு சர்ஜரி தேவை என மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள் அதன் அடிப்படையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறேன் என கமல் கூறியுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1350828059826376706?s=20

பாருங்க:  கடலூரில் என்கவுன்டர் ரவுடி சுட்டுக்கொலை