தீவிர ஆன்மிக யாத்திரைகளில் காயத்ரி ரகுராம்

20

நடிகையும் பாரதிய ஜனதா கட்சியில்  தமிழக பண்பாட்டுத்துறையின் தமிழக பிரெசிடெண்டும் ஆன காயத்ரி ரகுராமை அறியாதவர்கள் இருக்க முடியாது. பிக் பாஸ் சர்ச்சைகள், திருமாவளவன் பற்றி கருத்து கூறியதால் அவர் தொண்டர்கள் இவர் வீட்டை முற்றுக்கையிட்டது என இவரின் அரசியல் சார்ந்த பிரச்சினைகளும் அதிகம் உண்டு.

இவர் சமீப காலமாக பல கோவில்கள் விசிட் செய்து வருகிறார். பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக காவடி எடுத்து சென்று முருகனை வணங்கினார். பின்பு ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமானையும் தரிசித்தார் . இது தொடர்பான படங்களை தனது வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இதை தனது பிஜேபி நண்பர்கள் மற்றும் தனது சிறுவயது பெண் தோழிகளுடன் இந்த கோவில் விசிட்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1316680933953564672?s=20

பாருங்க:  மே 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்