வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

13

தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2007 வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக இருந்த இவர் 198919911998 மற்றும் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் அதிமுக தொகுதியில் இருந்து மக்களவைக்கு அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ

இவருக்கு உடல்நிலையில் ஆஞ்சியோ செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருதய பிரச்சினை உள்ளவர்கள் ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொள்வார்கள். இவருக்கும் இருதய ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதால் இவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாருங்க:  பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் - கணவர் செய்த வெறிச்செயல்