கலைஞருடைய மகன்- ஸ்டாலினின் பேச்சுக்கு முதல்வர் பதிலடி

29

முதல்வர் எடப்பாடி வரும் பொது தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் வந்திருந்த முதல்வர் எடப்பாடி அங்கு கூட்டத்தை முடித்து விட்டு தூத்துக்குடி மாவட்டம் நோக்கி புறப்பட்டார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி எங்க கட்சி உடையபோகுது என்று ஸ்டாலின் சொல்கிறார். நீங்க உங்க கட்சி உடையாம பார்த்துக்கங்க நாங்க . மதுரையில ஒருத்தர் கட்சி துவங்க போறார் பார்த்துக்கங்க.

நான் கலைஞருடைய மகன் கலைஞருடைய மகன் என்று சொல்லி கொண்டு திரிகிறார். கலைஞருக்கு பல மகன் நீங்க ஒரு மகன் தான் இருப்பது போல் பேசுறிங்க என முதல்வர் பேசி இருக்கிறார்.

பாருங்க:  முதல்வரின் தாயார் மறைவு-உடனடியாக உடல் தகனம்