திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஓவர் – காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்

265
Congress got 10 seats in dmk alliance

திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வந்தது. இறுதியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் - சத்யபிரத சாகு அறிவிப்பு