திமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் : விரைவில் அறிவிப்பு?

365
திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் விரைவில் அறிவிப்பு

திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சித்து வருகிறது. ஆனால், பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. ஒருபுறம் திமுக தரப்பும் தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

இதில் தேமுதிக 3 தொகுதிகளும், ஒரு மாநிலங்களை சீட்டும் கொடுப்பதாக திமுக கூறியுள்ளது. ஆனால், தங்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம். எப்படி பார்த்தாலும் அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்துக்கு விருப்பம் இல்லாததால், விரைவில் திமுக – தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு