2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது.
அதனால், உதயசூரியன் சின்னத்திலயே போட்டியிட திமுக வலியுறுத்தியது. ஆனால், விசிக இதுவரை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.அதனால், வேறு சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதனால், டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.