இந்தியா குறித்து பீட்டர்சன் உருக்கம்

இந்தியா குறித்து பீட்டர்சன் உருக்கம்

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன். இவர் இந்தியா குறித்து கண்ணீருடன் ஒரு பதிவை சொல்லியுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் இப்படி ஒரு அறிக்கையை பார்க்க வேண்டியுள்ளது.

நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனாவால் இந்திய மக்கள் அவதிப்படும்போது பார்க்க மிக கஷ்டமாக இருக்கிறது. இந்த கடினமான காலத்தை கருத்தில் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என பீட்டர்சன் கூறியுள்ளார்.