ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் வருகிறதா

18

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு மீது கடுமையான புகார் கடிதம் பலரும் வாசித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெர்மனியில் உள்ள 23 நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 40 லிட்டர் வீதம் 2400 லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும்.

இதற்காக ராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  பேனர்களை வைக்கக் கூடாது - ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
Previous articleதமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு
Next articleபக்தர்கள் இன்றி நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்