இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17000 தொட்டது. கொரொனா, இந்திய அளவில் 4200 பேருடன் மகாராஷ்டிரா முதலிடம், 2003 பேருடன் டெல்லி இரண்டாமிடத்திலும் உள்ளது. குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,06,240 ஆக அதிகரிப்பு; கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,004ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,24,914ஆக உயர்வு.
அமெரிக்காவில் 40555 பேர் உயிரிழப்பு. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 763,836 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 40,555 ஆக எட்டியுள்ளது.

