இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656ஐ தொட்டது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர், 559 பேர் உயிரிழப்பு; மகாராஷ்டிராவில் – 4,203 பேருக்கும்; டெல்லியில் – 2,003 பேருக்கும்; குஜராத்தில் – 1,851 பேருக்கும்; மத்திய பிரேதேசத்தில் – 1,485 பேருக்கும்; ராஜஸ்தான்னில் – 1,478 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி.
தமிழகத்தில், நேற்றைய நிலவரபடி, கொரொனா பாதித்தவர்களில்: 17 பேர் உயிரிழப்பு; 457 குணமடைந்துயுள்ளனர்; மொத்தமாக 1520 பேர் பாதிப்பு.
தென்காசி 4;
புதுக்கோட்டை 1;
சென்னை 18;
அரியலூர் 2;
திருச்சி 4;
விழுப்புரம் 3;
திண்டுக்கல் 2;
நாகை 1;
பெரம்பலூர் 1;
ராமநாதபுரம் 1;
சிவகங்கை 1;
திருவள்ளூர் 2;
திருவாரூர் 1;
தூத்துக்குடி 1;
திருப்பூர் 1; என புதிதாக நேற்று 43 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

