coronavirus
coronavirus

கொரானா பாதித்த டாப் 10 இடங்கள் – உலகம், இந்தியா மற்றும் தமிழகத்தை பற்றி பார்ப்போம்!!

கொரொனா – ஒட்டு மொத்த உலகத்தையே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க செய்து உள்ளது. இதனை அடுத்து வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகள் பாதிப்பு உள்ளாகியுள்ளது.

கொரொனாவிற்கான தடுப்பு ஊசிகளை கண்டுப்பிடிக்க, பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அதிதீவிரம் காட்டியுள்ளனர். இதனையடுத்து கொரொனா தொடர்பான பாதிப்பு மற்றும் இறப்பின் எண்ணிக்கையை உலகளவில், இந்திய அளவில் மாநிலங்கள் வாரியாகவும் மற்றும் தமிழத்தில் மாவட்ட வாரியாகவும் பார்ப்போம்

கொரானா பாதித்த முதல் 10 இடங்கள்

>உலகளவில் டாப் 10 நாடுகள்

                         பாதிப்பு – இறப்பு
1) அமெரிக்கா – 818744 – 45318
2) ஸ்பெயின் – 204178 – 21282
3) இத்தாலி – 183957 – 24648
4) பிரான்ஸ் – 158050 – 20796
5) ஜெர்மனி – 148453 – 5086
6) இங்கிலாந்து – 129044 – 17337
7) துருக்கி – 95591 – 2259
8) ஈரான் – 84802 – 5297
9) சைனா – 82788 – 4632
10) ரஷ்யா – 52763 – 456
உலகளவில் 17வது இடத்தை கொரொனா பாதிப்பில் இந்தியா – 19235 – 604 பெற்றுள்ளது.

>இந்தியாவில் டாப் 10 மாநிலங்கள்

                            பாதிப்பு – இறப்பு
1) மகாராஷ்ட்ரா – 5218 – 251
2) குஜராத் – 2178 – 90
3) டெல்லி – 2156 – 47
4) ராஜஸ்தான் – 1735 – 26
5) தமிழ்நாடு – 1596 – 18
6) ம.பி – 1552 – 80
7) உ.பி. – 1337 – 21
8) தெலுங்கானா – 928 – 23
9) ஆந்திரா – 757 – 22
10) கேரளா – 426 – 3
இந்தியாவில் தமிழ்நாடு கொரொனா நோய் தொற்றில் 5ஆம் இடத்தையிள்ளது.

 

>தமிழ்நாட்டில் டாப் 10மாவட்டங்கள்

                          பாதிப்பு – இறப்பு
1) சென்னை – 358 – 9
2) கோவை – 134 – 0
3) திருப்பூர் – 109 – 0
4) திண்டுக்கல் – 76 – 1
5) ஈரோடு – 70 – 1
6) திருநெல்வேலி – 62 – 0
7) செங்கல்பட்டு – 56 – 0
8) நாமக்கல் – 51 – 0
9) திருச்சி – 50 – 1
10) தஞ்சாவூர் – 49 – 0
தமிழகத்தில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.